Friday, May 10, 2019

சிறுவர் கைவினை பொருட்கள் செய்யும் முறைகள்


முதலில் 4cm அகலம் நீளம் கொண்ட சிறுபச்சை நிறபேப்பர் படத்தில் உள்ளவாறு தேவையான அளவு சுருட்டி கொள்ளவும். ஓர்யோகர்ட் கப் இல் பசை  கொண்டு ஒட்டிகொள்ளவும்.
A4 coloursheet ஒன்றை எடுத்து அதில் நீங்கள் விரும்பிய அளவில் வட்டம் வெட்டிக் கொள்ளவும்.ஒரு வர்ணத்தில்  5 வட்டம் வீதம் 3 நிறங்களில் (red,pink,yellow)15 வட்டம் வெட்டிக் கொள்ளவும்.பின்னர்படத்தில் காட்டியவாறு கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ளவும் வெட்டியபின் படத்தில் உள்ளவாறு


Sunday, May 5, 2019

கழிவு பொருட்களை மீள் சுழட்சிக்குற்படுத்தல் -மின்குமிழ்


பழுதடைந்த பழைய மின்குமிழ்களை அழகிய உருவங்களாக வடிவமைப்பதன் மூலமாக அழகிய பொருள்களாக எமது வீடுகளின் காட்சிப்படுத்த முடியும்.
அவற்றை செயற்படுத்துவக்கான செயல் முறைகள்.
1.தேவையான பொருட்கள் 
பழுதடைந்த மின்குமிழ் ,கத்தரிக்கோல், ஜெல் ,மினிகள் தூள் ,நட்சத்திர வடிவ மினுங்கள் ,பசை ,துணி (1'' x 2'') ,பொலித்தீன் பை,பிளாஸ்ட்ரிக் அட்டைகள்

Saturday, May 4, 2019

வெப்ப பாதிப்புக்கள் மற்றும் தப்பித்துக்கொள்ளும் முறைகள்


மனிதனது உடலானது வியர்வை செயட்பாட்டின் மூலமாகவே உடல் வெப்ப நிலையை பேணுகின்றது.ஆனால்  அதிகளவான வெப்பம் நிலவும் பொது வியர்வை செயற்படு போதுமானதல்ல அதிகளவான நீரை பருகுதல் நிலையில் ஓய்வு எடுத்தல் முதலிய முன்னெச்சரிக்கைகளை பேணாவிட்டால் உடல் வெப்ப நிலையானது ஆபத்தான நிலைக்கு கொண்டுசெல்லப்படும் 
உதாரணமாக வெப்பம் சார்ந்த நோய்கள், வெப்ப வெடிப்பு, வெப்ப பிடிப்பு

Friday, May 3, 2019

தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம்


நேரத்தை  தேடும் உலகிலே தொழில்நுட்பம் என்பது அறிவியல் ,பொறியியல் சார்ந்த நுட்பமான திட்டங்களை வகுத்து எளிய முறையில்  செயற்படுத்துவது தொழில்நுட்பமாகும். இவை வளங்களின்

Wednesday, May 1, 2019

நாட்டுப்புற சிறுவர் பாடல்


1. விளையாட்டு பாடல் 
ஆலையிலே சோல்பிலே
ஆலங்காடிச் சந்தைையில
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறிக்கியடிக்கப்
பாலாறு, பாலாறு, பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அண்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கிக்கட்டு இறுக்கிக்கட்டு
கீழாறோலை மேலாரிக்காலம்
எண்ணிப் பார்ப்பால் - பதினாறோலை
புள்ளும் பம்பரமும்
பாலாறு பாலாறு பாலாறு

காடுகளின் முக்கியத்துவம்


காடுகள் 
மரங்களின் அடர்ந்த நிலப்பகுதி காடுஎன்றுஅழைக்கப்படும். புவிமேற்பரப்பின் 9.4%அல்லதுமொத்தநிலப்பரப்பின் 30%காடுகளினால் சூழப்பட்டுள்ளது. முட்காலத்தில் காடுகள் நிலப்பரப்பில் 50%வரைமுடியிருந்ததாகமதிப்பிடப்பட்டுள்ளனர். பூமியின் உயிர்த்தொகுதியில் 80% காடுகள் கொண்டிருக்கின்றன.

Tuesday, April 30, 2019

சிறுவர் பாடல்கள்


   

    1.  கன்று குட்டி

துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டி
கன்று   எங்கள் கன்று குட்டி
எங்களை  சுற்றி ஓடுகிறது
கன்று குட்டி எங்கள் கன்றுக்குட்டி
அம்மாவின் காலை சுற்றுகிறது
எங்கள் கன்று குட்டி கன்று குட்டி

எங்கள் கன்று குட்டி எங்கள் கன்று குட்டி