Friday, May 3, 2019

தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம்


நேரத்தை  தேடும் உலகிலே தொழில்நுட்பம் என்பது அறிவியல் ,பொறியியல் சார்ந்த நுட்பமான திட்டங்களை வகுத்து எளிய முறையில்  செயற்படுத்துவது தொழில்நுட்பமாகும். இவை வளங்களின்
விழுமியங்களினதும் தொடர்பாகவே உள்ளது அதாவது ஆதிகாலம் தொட்டு சமூகத்தில் அவர்களது அறிவு திறன் மூலமாக இச் சிந்தனை உருவாக்கம் பெற்றுள்ளது.
அன்றாட வால் வாழ்வில்   இவை பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதேவேளை தொழில்நுட்பமானது அக்காளின் வாழ்வில் இன்றியமையாதததாக மாறிவிட்டது மிக விரைவாக வளர்ந்துவரும் சனத்தொக்கும் தொழிநுட்பத்துக்கும் ஏற்ப மனிதனது வேலைப்பளுவும் அதிகமாக மாறிவிட்டது அவற்றில் இருந்து விடுபட இந்த தொழிநுட்ப வளர்ச்சி பேருதவியாக காணப்படடிவருகின்றது
உதாரணமாக வீட்டில் சமையல்  செய்யும் உபகாரணங்களாகிய மிக்சி, கிரைண்டர் ,கீட்டர் ,குக்கர் என்பனவே ஆரம்ப கட்ட வளர்ச்சிகளாக காணப்பட்டது .
தற்போது நவீன தொலைபேசிகள், கணினி என்பன மூலம் உலகத்தையே தங்கள் கைகளில் கொண்டு வந்துவிட்டனர் இத்தொழிநுட்ப வளர்ச்சி திட்டமானது கல்வி ,மருத்துவம்,பொருளாதாரம்,அரசியல்,என்பனவும் அதி துரித  வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது கல்வியை எடுத்து கொண்டால் தற்போது தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் என்பன நன்கு வளர்ச்சியடைந்து வருகின்றன அதிகமாக உளநாட்டிலே இருந்த்துக்கொண்டு எல்லாவிதமான கற்கை நெறிகளும் கற்க கூடிய மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் நிறைந்து காணப்படுகின்றன. தொடர்ந்து மாருத்துவத்துறையினை நோக்குவோமாக இருந்தால்  ஆரம்பகாலங்களின் அதிகமான நோய்கள் காணப்படவில்லை ஆனான் தற்போது சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப தொற்று நோய்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன அதனை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய மூலோபாயமாக இந்த நவீன தொழிநுட்ப மருத்துவ முமுறையாக இவை காணப்படுகின்றன. உதாரணமாக இருதய சத்திர சிகிச்சையை கூறிக்கொள்ள முடியம்.
தொடர்ந்து வேகமாக நகரும் தற்கால வாழ்க்கை  முறையோடு  ஓடவேண்டியுள்ளது.
இதனால் போக்குவாரத்திலும் தொழில்நுற்ப விருத்தியினை கண்டுள்ளனர் ஆகாயமர்க்கமான பயணங்கள் ,பாரிய கப்பல் போக்குவரத்து ,தரைமார்க்கமான விரைவு போக்குவரத்து என்பனவற்றை குறிப்பிடலாம் இந்த தொழில் நுட்ப விருத்தியானது அதிகரித்துக்கொண்ட செல்கின்றதே தவிர குறைவடைவன அல்ல .
எவையாக இருப்பினும் எந்த உயர அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் மக்களுக்கு அதிகளவான பயனை கொடுத்தாலும் அவற்றினால் கிடைக்கப்பெறுகின்ற  பாதிப்புக்களும்  எண்ணில் அடங்கதவை.
இந்த தொழிநுற்ப வளர்ச்சியில் தொழ்ற்சாலைகள் அதிகரித்து அதன் மூலமாக ஏற்படுகின்ற சூழல் மாசடைதலானது அதிகரித்து வருகின்றது உதாரணமாக வளி மாசடைதல் ஒலி மாசடைதல் ,நீர் மாசடைதல் ,மண் மாசடைதல் என்பனவற்றினுடாக பலவகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை ஒரு பிரதிகூலமே 
உதாரணமாக புவி வெப்பமடைதல்,ஓசோன் படை துவரம் ,பனிக்கட்டி உருகுதல் ,காலநிலை மாற்றம் என்பன  காலத்துக்கு காலம் அதிகரித்து வருவதனால் எதிர்காலங்களில் பாரிய சூழல் பிரச்னையை எதிர் நோக்க வேண்டியிருப்பதனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவே எமது எதிர்கால சந்ததியினருக்கு எம்மால் வழங்கக்கூடிய அதி உயர் கொடையாகும்.

No comments:

Post a Comment