மரங்களின் முக்கியத்துவம்
மரங்கள் மிகவும் பயனுள்ளவை மரங்கள் இல்லாவிட்டால்
நாம் உயிர்வாழமுடியாது மரங்களினாலேயே எமக்கு மழை கிடைக்கிறது எமக்கு மரங்களில் இருந்து உணவு ,பலகை ,மருந்து
என்பன கிடைக்கின்றன மரங்கள் மண்சரிவு/மண்ணரிப்பு என்பனவற்றை தடுக்கின்றன எனவே
மரங்களை பாதுகாப்போம்
Important of Trees
Trees are very useful we can’t live without trees we get
rain because of the trees which are provide us food timber medicine and
shelter. Trees stop the soil erosion we must protect the trees
எனது தோட்டம்
என்னிடம் ஒரு சிறிய தோட்டம் உண்டு . அங்கே பழங்கள், மரக்கறிகள் மற்றும் பூக்களும் உள்ளன . எனது தோட்டத்தை பராமரிப்பதற்க்கு அம்மாவும் அப்பாவும் உதவி செய்வார்கள் பல வகையான குருவிகள் மற்றும்
வண்ணத்துப்பூச்சி என்பன என் தோட்டத்திற்க்கு வந்து செல்லும். எனது பொழுதுபோக்கு நடவடிக்கையை பார்த்து சந்தோசம் அடைகின்றார்கள்.
My Garden
I have a small garden. There are fruits, vegetables and flowers. Mom and Dad will help me to maintain my garden.Many types of sparrow and butterfly come to my garden.They are enjoying my entertainment activities.
எனது கிராமம்
My Village
எனது நாடு
எனது நாடு இலங்கை ஆகும் .இது இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள தீவு ஆகும்.எனது நாட்டில் பல இன மக்கள் வாழ்கின்றனர்.இங்கு சிங்களவர், தமிழர், இஸ்லாம் மற்றும் பறங்கியர் ஆகியோர் வசிக்கின்றனர்.இது ஒரு கலாச்சார நாடாகும்.நாட்டின் தலைநகரம் ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டை ஆகும்.எப்பவும் உஷ்ணமான காலநிலை ஆகும்.நான் எனது நாட்டை நேசிக்கிறேன் .
My Country
My country is Sri Lanka.This is the island located in the middle of the Hindu ocean There are many races in my country.Here Sinhalese, Tamil, Islam and Bunker are living .This is a cultural country.The capital of the country is Sri Jayewardenepura Fortress.The climate is always tropical.I love my country.
நான் ஒரு பறவை
நான் அழகிய ஒரு பறவையாவேன் எனக்கு
கூரிய சொண்டும் இறக்கைகளும் உள்ளது நான் சிறகுகள் மூலம்
பறப்பேன் சிறகுகள் எனக்கு மிகவும்
பயனுள்ளதாயுள்ளது
i am bird
I am a beautiful bird
I have loads of feathers and a sharp bill . I like
to eat fruits and fly with wings which
are useful to me
very good work .Thank you.
ReplyDelete