Wednesday, February 14, 2018

பழமொழிகள் - Proverbs




1.அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
2.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
3.அடாது செய்தவன் படாது படுவான் .


4.ஆழம் அறியாமல் காலை விடாதே
5.ஆறிலும் சாவு நூறிலும் சாவு
6.ஆறின கஞ்சு  பலங்கஞ்சு

7.இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
8.இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
9.இரக்க போனாலும் சிறக்கப்போ

10.உடையவன்  பாரா வேலை ஒரு முழங்க்கட்டை
11.உள்ளம் தீ எரிய உதடு பழம் சொரிய
12.உரலில் அகப்பட்டது உலக்கைக்குதப்புமா 


13.ஊர் உண்டு பிச்சைக்கு  குளம் உண்டு தண்ணிருக்கு
14.ஊசியை காந்தம் இழுக்கும் உத்தமனை சிநேகம் இழுக்கும்

15.ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்   

No comments:

Post a Comment