வணங்கும் தோற்றம்
கால்களை ஒன்றாக வைத்து , இரு பாதங்களும் உங்கள் எடையை சமநிலையில் தாங்கும்படி வைத்து . உங்கள் மார்பை விரித்து, உங்கள் தோள்களைத் தளர்த்திக் . மூச்சை உள் நோக்கி இழுக்கும் போது, இரு கைகளையும் உயர்த்தி .மூச்சை வெளிவிடும்போது உள்ளங்கைகள் இரண்டினையும் மார்பகத்தின் முன் வணங்கும் நிலையில் எடுத்து வாருங்கள்.
No comments:
Post a Comment