அனர்த்தம் - Disaster
இடர் - Hazard
பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணியானது உயிர் ஆபத்து சொத்தழிவு மற்றும் சூழல் பாதிப்பை ஏட்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு இது மனிதனாலயோ அல்லது இயற்கையினாலேயோ ஏற்படுத்தப்படும்
அனர்த்தம் -Disaster
ஓர் இடத்தில் உயிர் (மனிதர் அல்லது விலங்குகள் ) அல்லது சொத்துக்களுக்கு நிகழும் பாரதூரமான விளைவு அனர்த்தம் எனப்படும் .(eg.புவிநடுக்கம் , வெள்ளம், வறட்சி, யுத்தம், சுனாமி, நோய்பரவல்,இடிமின்னல் )
இயற்க்கை அனர்த்தங்கள்
1.வெள்ளம் - Floods
2.வறட்சி - Drought
3.மண்சரிவு - Landslide
5.நிலநடுக்கம் - Earthquake
6.சுனாமி - Tsunami
7.மின்னல்தக்கம் - Lighting
8.சூறாவளி - Cyclone
9.வனவிலங்குகளின் தாக்கம் - Wild animal attack
10.தொற்றுநோய் - Epidemic
மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள்
1.விபத்து - Accident
2.யுத்தம் - War
3.அணுகுண்டு வெடிப்பு - Nuclear explosion
4.மின்சார தாக்கம் - Electric impact
பாடசாலையில் ஏட்படக்கூடிய அனர்த்தங்கள்
2.குடிநீர் தட்டுப்பாடு - Drinking water shortage
3.தொற்றுநோய் - Epidemic
4.மின்சார தாக்கம் - Electric impact
5.இடிமின்னல் தாக்கம் -lightning affect
6.பாதுகாப்பற்ற கிணறு - Unsafe well
7.பாதுகாப்பற்ற கூரை - Unsafe roof
படங்கள்
இயற்க்கை அனர்த்தங்கள்
1.வெள்ளம் - Floods
2.வறட்சி - Drought
3.மண்சரிவு - Landslide
5.நிலநடுக்கம் - Earthquake
6.சுனாமி - Tsunami
No comments:
Post a Comment