முதலில் 4cm அகலம் நீளம் கொண்ட சிறுபச்சை நிறபேப்பர் படத்தில் உள்ளவாறு தேவையான அளவு சுருட்டி கொள்ளவும். ஓர்யோகர்ட் கப் இல் பசை கொண்டு ஒட்டிகொள்ளவும்.
A4 coloursheet ஒன்றை எடுத்து அதில் நீங்கள் விரும்பிய அளவில் வட்டம் வெட்டிக் கொள்ளவும்.ஒரு வர்ணத்தில் 5 வட்டம் வீதம் 3 நிறங்களில் (red,pink,yellow)15 வட்டம் வெட்டிக் கொள்ளவும்.பின்னர்படத்தில் காட்டியவாறு கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ளவும் வெட்டியபின் படத்தில் உள்ளவாறு
சுருட்டி இறுதியில் கீழ் முனையில் பசை பூசிநன்றாக ஒட்டியதும் அழகான பூ காட்சியளிக்கும்.
சுருட்டி இறுதியில் கீழ் முனையில் பசை பூசிநன்றாக ஒட்டியதும் அழகான பூ காட்சியளிக்கும்.
அதன் பின் இளம்பச்சை நிற A4 தாளில் படத்தில்கட்டியவாறு 4 பகுதிகளாக வெட்டி அதனை சுருட்டிக்கொள்ளவும் இவ்வாறு 15 பூக்களுக்குமாக 15காம்புகளை செய்துகொள்ளவும்.
பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு சிறிய கடும் பச்சைநிறபேப்பர் துண்டை 3ஆக மடித்துபடத்தில் கட்டியவாறு வெட்டினால் 3 இலையினை பெற்றுகொள்ளலாம்.ஒரு பூவிற்கு 3 இல்லை வீதம்4,5 இலையினை வெட்டிகொள்ளவும்.பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு சிறிய கடும் பச்சை நிறபேப்பர் துண்டை 3 ஆக மடித்து அதனை படத்தில் உள்ளவாறு வெட்டிக்கொள்ளவும்.பின்னர் அதனை விரித்து 3சிறு துண்டாக வெட்டி கொள்ளவும்.இவ்வாறு 15 துண்டுகளை வெட்டிகொள்ளவும்.பின்னர் படத்தில் காட்டியவாறு இரு முனைகளிலும் பசை செய்து வைத்த காம்பினை சுற்றி ஓட்டவும்.
ஆரம்பத்தில் செய்து வைத்த பூவினை படத்தில் கட்டியவாறு ஒட்டி இலையினையும் ஒட்டிக்கொள்ளவும்.15பூக்களும் தயாரானவுடன் பௌயூட் உருவாக்க அவற்றை 3கலரிலும் (red,pink,yellow) ஒவ்வொன்று வீதம்5 பிரிவாக பிரித்து முதல் பிரிவை 10கிம் இலும்அடுத்ததை13கிம் இலும் அடுத்ததை 16கிம் இலும்அடுத்ததை19கிம் இலும் அடுத்ததை 22cm இலும் வெட்டிக்கொள்ளவும்
பின்னர் படத்தில் கட்டியவாறு கடும் பச்சைநிறத்தில்1கிம் அளவுடை நீளம் ஒன்றினையும் இளம்பச்சை நிறத்தில் 2cm ஆனா நீளம் ஒன்றினையும் வெட்டிக்கொள்ளவும்.இளம்பச்சை நிற நீளத்தின் மேல் கடும்பச்சை நீளத்தின் ஒட்டி இரண்டாக மடித்து bow போன்று செய்து கொள்ளவும் இவ்வாறு bowகளை செய்துகொள்ளவும்
ஆரம்பத்தில் செய்து வைத்திருந்த யோகர்ட்கப் உள் பூக்களின் உயரத்திற்கேற்ப நடுவில்pinkம் இருபக்கங்களிலும் எல்லோ மற்றும் redஐ ஏறுவரிசைப் படிகம் கொண்டு ஒட்டிகொள்ளவும்.
Bow ஐமுதல்வரிசை பூவின் கீழாக சுற்றிஓட்டவும்.
No comments:
Post a Comment