பழுதடைந்த பழைய மின்குமிழ்களை அழகிய உருவங்களாக வடிவமைப்பதன் மூலமாக அழகிய பொருள்களாக எமது வீடுகளின் காட்சிப்படுத்த முடியும்.
அவற்றை செயற்படுத்துவக்கான செயல் முறைகள்.1.தேவையான பொருட்கள்
பழுதடைந்த மின்குமிழ் ,கத்தரிக்கோல், ஜெல் ,மினிகள் தூள் ,நட்சத்திர வடிவ மினுங்கள் ,பசை ,துணி (1'' x 2'') ,பொலித்தீன் பை,பிளாஸ்ட்ரிக் அட்டைகள்
(1.5 x 1.5 செ .மீ),ப்ளஸ்ட்ரிக் முடி ,கலர் ரிப்பன்.
பழைய மின்குழினை எடுத்து அதன் மேற்பகுதியை மிகவூம் அவதானமாக கத்தியால் வெட்டி அகற்றி விட வேண்டும் பின்னா் பொலீத்தீன் பையினை எடுத்து அதனுள் ஜெல்லினை உட்செலத்தப்பட வேண்டும் (ஒரு மின்குமிழ் அளவூ) பின்னா் அந்த பையினுள் இடப்பட்ட ஜெல்லினுள் மினுங்கள் துhள் மற்றும் நட்சத்திர மினுங்கள் துள்களை உள்ள போட்டு நன்றாக கலக்க வேண்டும் .
பின்னா் மேற்பகுதியை வெட்டி எடுக்கப்பட்ட மின்குமிழினுள் உட்செலுத்தப்படஅடுத்தாக பிளாஸ்ட்ரிக் போத்தல் மூடி எடுத்து அதனை சுற்றி hpபன் பட்டியை அழகிய முறையில் கட்டி மூடியூடன் ஒட்டி விட வேண்டும் பின்னா் அவ் அழகிய மூடியை ஜெல் உற்றப்பட்ட மின்குமிழின் மேற்பகுதியில் உள் நோக்கி வைத்து ஒட்டி விட வேண்டும்.
இப்பொழுது அழகிய மேசை அலங்கார பொருளினை பெற்றிருப்பீகள்.
வேண்டும்.அதன் பின்னா் பிளாஸ்ட்ரிக் துண்டுகளை (1.5’’ஒ1.5’’) மின்குமிழின் மேற்பகுதி வட்ட வடிவில் வெட்டி நன்கு ஒட்டக்கூடிய பசையின் மூலம் ஒட்டிவிட வேண்டும்.
superb..sir
ReplyDelete