வெயில் காலத்தில்
குழந்தைகளுக்கு அதிக அளவில் வியர்குரு பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படும்.
அவ்வேளைகளில் எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.
வெயில் காலத்தில் முகத்தில்
கொப்பளங்களோ, கட்டிகளோ
வருவதற்கு முதல் காரணம், உடலில்
எதிர்ப்புசக்தி குறைவதுதான். இரண்டாவது காரணம், அதிகமாக வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்து
வெளியேறி, உலர்ந்த
தன்மை ஏற்படும். இதனை, நீர்ப்போக்கு
(Dehydration) என்பார்கள்.
இந்த இரண்டு காரணங்களால்தான் சருமத்தில் பெரும்பாலும் கட்டிகள் ஏற்படுகின்றன.
சிலருக்கு வெயில் காலத்தில்
மலச்சிக்கல் ஏற்படும். இதனாலும் முகத்தில்