குதிரைக்கறியும் கோழிக்குழம்பு வாசமும்
என்னடா இன்னைக்கு கோழிக்கறி நல்லாஇருக்கு வாசமா இருக்கு.....?
வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” சார்
“எவ்வளவு கலப்பீர்கள்?” .
“சம அளவு சார்!”
“சம அளவுன்னா... எவ்வளவுடா...”
இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்”
No comments:
Post a Comment