Monday, February 19, 2018

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் - Children's Tamil names with meaning

01.அகிலா– Akila – Comes  from the fragrant wood akila from ancient Tamil,பண்டைய தமிழ்
02.அரண்யா -  Aranya – from the world (palace, fort)
03.அகை  Akai to rise ,flower ,flourish 
04.அச்சிரா Achira – meaning cold season ,அச்சிரம்
05.அதரா  Athera -  path ,வழி
06.அதிரா Athira  - jasmine  அதிரல்
07.அங்கவை Angavai – பாரிமன்னன், மகள்
08.அங்கை Angai – beautiful hands
09.அமரா Amara – from ancient tamil which means fitting ,perfect , desire ,strife
10.அயினி – Ayini (food ,rice –like annapoorani,அன்னபூரணி)
11.அவிரா  Avira – comes from which means bright
12.அவினி Avini - சங்க தமிழ்
13.ஆர்கலி Arkali – abundant  மிகுந்த
14.ஆர்த்தி Arthi –to give ,beauty

Sunday, February 18, 2018

அனர்த்தம் - Disaster

அனர்த்தம் - Disaster


இடர் - Hazard 

பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணியானது உயிர் ஆபத்து சொத்தழிவு மற்றும் சூழல்  பாதிப்பை ஏட்படுத்தக்கூடிய ஒரு  நிகழ்வு இது மனிதனாலயோ அல்லது இயற்கையினாலேயோ ஏற்படுத்தப்படும் 
 நிகழ்வாகும்
அனர்த்தம் -Disaster 
ஓர் இடத்தில் உயிர் (மனிதர் அல்லது விலங்குகள் ) அல்லது சொத்துக்களுக்கு நிகழும்    பாரதூரமான விளைவு  அனர்த்தம் எனப்படும் .
(eg.புவிநடுக்கம் , வெள்ளம், வறட்சி, யுத்தம், சுனாமி, நோய்பரவல்,இடிமின்னல் )

இயற்க்கை அனர்த்தங்கள்
1.வெள்ளம்                    - Floods
2.வறட்சி                      - Drought
3.மண்சரிவு                    - Landslide 
5.நிலநடுக்கம்                  - Earthquake 
6.சுனாமி                      -  Tsunami
7.மின்னல்தக்கம்               -  Lighting 
8.சூறாவளி                    -  Cyclone 
9.வனவிலங்குகளின்  தாக்கம்  - Wild animal attack 
10.தொற்றுநோய்                                  - Epidemic 

மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள்
1.விபத்து               - Accident 
2.யுத்தம்                - War 
3.அணுகுண்டு வெடிப்பு  - Nuclear explosion 
4.மின்சார தாக்கம்      - Electric impact

பாடசாலையில் ஏட்படக்கூடிய அனர்த்தங்கள்
1.வெள்ளம் - Flood
2.குடிநீர் தட்டுப்பாடு - Drinking water shortage
3.தொற்றுநோய் - Epidemic
4.மின்சார தாக்கம்  - Electric impact
5.இடிமின்னல் தாக்கம்  -lightning affect
6.பாதுகாப்பற்ற கிணறு - Unsafe well
7.பாதுகாப்பற்ற கூரை   - Unsafe roof


படங்கள்
இயற்க்கை அனர்த்தங்கள்
1.வெள்ளம்                    - Floods




2.வறட்சி                      - Drought




3.மண்சரிவு                    - Landslide 





5.நிலநடுக்கம்                  - Earthquake 



6.சுனாமி                      -  Tsunami



Wednesday, February 14, 2018

சிறுவர்களுக்கான யோகா - Yoga for Children


வணங்கும் தோற்றம்
  கால்களை ஒன்றாக வைத்து , இரு பாதங்களும் உங்கள் எடையை சமநிலையில் தாங்கும்படி வைத்து . உங்கள் மார்பை விரித்து, உங்கள் தோள்களைத் தளர்த்திக் . மூச்சை உள் நோக்கி இழுக்கும்  போது, இரு கைகளையும் உயர்த்தி .மூச்சை வெளிவிடும்போது உள்ளங்கைகள் இரண்டினையும் மார்பகத்தின் முன்  வணங்கும் நிலையில் எடுத்து வாருங்கள்.

பழமொழிகள் - Proverbs




1.அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
2.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
3.அடாது செய்தவன் படாது படுவான் .


4.ஆழம் அறியாமல் காலை விடாதே
5.ஆறிலும் சாவு நூறிலும் சாவு
6.ஆறின கஞ்சு  பலங்கஞ்சு

7.இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
8.இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
9.இரக்க போனாலும் சிறக்கப்போ

10.உடையவன்  பாரா வேலை ஒரு முழங்க்கட்டை
11.உள்ளம் தீ எரிய உதடு பழம் சொரிய
12.உரலில் அகப்பட்டது உலக்கைக்குதப்புமா 


13.ஊர் உண்டு பிச்சைக்கு  குளம் உண்டு தண்ணிருக்கு
14.ஊசியை காந்தம் இழுக்கும் உத்தமனை சிநேகம் இழுக்கும்

15.ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்   

Tuesday, February 13, 2018

சிறுவர்களுக்கான கட்டுரை தமிழ் மற்றும் அங்கிலம் - Essays for Kids in Tamil and English

மரங்களின் முக்கியத்துவம்

மரங்கள் மிகவும் பயனுள்ளவை மரங்கள் இல்லாவிட்டால் நாம் உயிர்வாழமுடியாது மரங்களினாலேயே எமக்கு மழை கிடைக்கிறது  எமக்கு மரங்களில் இருந்து உணவு ,பலகை ,மருந்து என்பன கிடைக்கின்றன மரங்கள் மண்சரிவு/மண்ணரிப்பு என்பனவற்றை தடுக்கின்றன எனவே மரங்களை பாதுகாப்போம் 

Important  of  Trees
Trees are very useful we can’t live without trees we get rain because of the trees which are provide us food timber medicine and shelter.  Trees stop the soil erosion  we must protect the trees  

 எனது தோட்டம்  

                                                                                                               
என்னிடம் ஒரு சிறிய தோட்டம் உண்டு .     அங்கே பழங்கள், மரக்கறிகள் மற்றும்        பூக்களும் உள்ளன .   எனது தோட்டத்தை பராமரிப்பதற்க்கு      அம்மாவும் அப்பாவும் உதவி செய்வார்கள் பல வகையான குருவிகள் மற்றும்
வண்ணத்துப்பூச்சி என்பன   என் தோட்டத்திற்க்கு  வந்து  செல்லும்.                      எனது  பொழுதுபோக்கு  நடவடிக்கையை பார்த்து   சந்தோசம் அடைகின்றார்கள்.    
 
                                                                          My Garden
I have a small garden. There are fruits, vegetables and flowers. Mom and Dad will help me to maintain my garden.Many types of sparrow and butterfly come    to my garden.They are enjoying my entertainment  activities.

எனது கிராமம்  

எனது கிராத்தின் பெயர் பூந்தோட்டம்.இது  வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.இங்கே ஐநூறு  குடும்பங்கள்  வசிக்கின்றனர்.அதிகமானோர் விவசாயிகள்.இங்கு பாடசாலை வைத்தியசாலை தபாற்கந்தோர் கோயில் மற்றும் வங்கிகள் உள்ளன.நான் எனது கிராமத்தை விரும்புகிறான் .

My Village
My village's name is Poonthottam. It is located in the Vavuniya district.There are five hundred families in my village. most of villagers are farmers.There  are school ,Hospital,Post office and bank in my village.I love my village.
                                                               
                                                                     எனது நாடு 
 
எனது நாடு இலங்கை ஆகும் .இது இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள தீவு ஆகும்.எனது நாட்டில் பல இன மக்கள் வாழ்கின்றனர்.இங்கு சிங்களவர், தமிழர், இஸ்லாம் மற்றும் பறங்கியர் ஆகியோர்  வசிக்கின்றனர்.இது ஒரு கலாச்சார நாடாகும்.நாட்டின் தலைநகரம் ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டை ஆகும்.எப்பவும் உஷ்ணமான காலநிலை ஆகும்.நான் எனது நாட்டை நேசிக்கிறேன் .

My Country
My country is Sri Lanka.This is the island located in the middle of the Hindu ocean There are many races in my country.Here Sinhalese, Tamil, Islam and Bunker are living .This is a cultural country.The capital of the country is Sri Jayewardenepura Fortress.The climate is always tropical.I love my country.




நான் ஒரு பறவை
நான் அழகிய ஒரு பறவையாவேன் எனக்கு கூரிய சொண்டும்  இறக்கைகளும் உள்ளது நான் சிறகுகள் மூலம் பறப்பேன்  சிறகுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாயுள்ளது

i am bird 
I am a  beautiful bird  I  have loads of feathers and a sharp bill . I like to eat fruits and fly with wings  which are useful to me

                      

பிராணிகளின் வரைபடங்கள் -Drawing Animals

விலங்குகள் -Animals

குதிரை -Horse 













நாய்- Dog










சிங்கம் - Lion