உங்கள் செல்லக் குழந்தைகளின் Socks (சாக்ஸ்) பயன்படுத்தி அழகிய
பொம்மை செய்வது எப்படி?
பொம்மைகள்
என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகள் தான் அவற்றை
அதிகம் விரும்புவார்கள். அது மட்டுமன்றி அனைவரும் எங்களது
வீடுகளை இது போன்ற பொம்மை வடிவிலான விலங்குகளை வைத்து அலங்கரிக்கிறோம். குழந்தைகள்,
விளையாடவும் இவை மிகவும் சிறந்த பரிசுப்
பொருளாக இருக்கும்.
இவ்வாறான
துணிகளினாலான விலங்கு பொம்மைகள் பொதுவாக
கடைகளில் வாங்க முடியும்; இருப்பினும், அவை விலையுயர்ந்தவை மற்றும் சிலநேரம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லாமலும் போகும். எனவே நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி பொம்மைகள் தயாரியுங்கள். நீங்கள் விரும்பியபடி வீட்டில் இருந்தபடியே இப் பொம்மைகளை இலகுவாகவும் மற்றும் அழகாகவும் செய்ய முடியும். இதற்கான ஒரு எளிய செயல்முறை படி இங்கே தரப்படுகிறது..
கடைகளில் வாங்க முடியும்; இருப்பினும், அவை விலையுயர்ந்தவை மற்றும் சிலநேரம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லாமலும் போகும். எனவே நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி பொம்மைகள் தயாரியுங்கள். நீங்கள் விரும்பியபடி வீட்டில் இருந்தபடியே இப் பொம்மைகளை இலகுவாகவும் மற்றும் அழகாகவும் செய்ய முடியும். இதற்கான ஒரு எளிய செயல்முறை படி இங்கே தரப்படுகிறது..
பொம்மைகள் செய்யத் தேவையான விஷயங்கள்
ü
சாக்ஸ் (Socks)
ü
பஞ்சு/ பருத்தி கம்பளி (உள்ளே
அடைவதற்கு) Toy stuffing (cotton wool)
ü
கலர் காகிதம் (பிறவுன்/கறுப்பு
சிறந்தது) Color paper
ü
நூல் மற்றும் ஊசி (Thread and needle)
ü
ஸ்கெட்ச் பேனா (Sketch pen)
ü
மணிகள் (பொம்மையின் கண்களுக்கு) Beads
for toy’s eyes
ü
கைவினை கம்பி (Craft wire)
ü
வண்ண பென்சில் (Color
pencil)
ü
பசை (Gum Bottle)
ü
கத்தரிக்கோல் (Scissors)
ü
கோல்டன் முத்துக்கள் (Golden
pearls)
Step 1- Draw the outline of the body a cat on
the lower portion of the socks.
படி 1- ஒரு பூனை உடலின் வடிவத்தை (அவுட்லைன்) சாக்ஸின் கீழ் பகுதியில்
வரையவும்.
Step
2- Sew the outlines
of your drawing using a needle
and thread.
படி 2 - ஒரு ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தி
உங்கள் வரைபடத்தின் வெளிப்புறங்களை மூடித் தைக்கவும்.
Step 3-
Now cut the socks on the outline of your
sewing.
படி 3 – இப்போது உங்கள் தையல் எல்லைக்கோட்டின்
வழியாக வெட்டி விடவும்.
Step 4- Make a small cut in between to insert the stuffing.
படி 4 – உள்ளே பஞ்சினை செருகுவதற்கு இடையில்
ஒரு சிறிய வெட்டு வெட்டுங்கள்.
Step 5- Now insert the cotton wool stuffing from the small gap to give the cat
body shape.
படி 5- இப்போது பூனை உடல் வடிவம் கொடுக்க அந்த சிறிய
இடைவெளியினூடாக பருத்தி கம்பளி/பஞ்சினை செருகவும்
Step 6-
Sew the gap that you made for stuffing.
படி 6 - நீங்கள் திணிப்பதற்காக செய்த இடைவெளியைப்
பொருத்தவும்.
Step 7-
Now draw the shape of a cat face in the front
of another sock and sew the outline as done for the previous one.
படி 7- இப்போது மற்றொரு சாக்ஸின் முன்பக்கத்தில்
ஒரு பூனை முகத்தை வடிவத்தை வரைந்து முதல்
செய்தது போல் வரைந்த விளிம்பின் வழியே தைக்கவும்.
Step 8-
Cut the socks in the shape of the cat face.
படி 8- பூனை முகத்தின் வடிவில் சாக்சை வெட்டவும்.
Step 9-
Insert the cotton wool stuffing into the cat
face shape cutting and sew it to wrap.
படி 9- பூனை முகம் வடிவத்தை பெறுவதற்கு பருத்தி
கம்பளி போட்டு அதை மூடி தைக்கவும்.
Step 10-
Now sew and fix the cat face to the lower body
portion of the cat.
படி 10- இப்போது பூனையின் உடம்பு பகுதிக்கு ஏற்றவாறு
பூனை முகத்தை தைத்து சரிசெய்யவும்.
Step 11- Take another sock and draw the shape of a tail
on it.
படி 11- மற்றொரு சாக்ஸ் எடுத்து அதில் ஒரு வால்
வடிவம் வரையவும்.
Step
12- Sew the outline of the tail and cut it in that
shape.
படி 12- அந்த வால் வரைந்த விளிம்பினூடாக வால் வடிவத்தில்
வெட்டி விடுங்கள்.
Step 13-
Fill the stuffing material and wrap it.
படி 13- திணிப்பு பொருள் (பருத்தி கம்பளி) நிரப்பி
தைக்கவும்.
Step 14- Sew and attach the tail with the body of cat.
படி 14- பூனை உடம்போடு வாலை இணைக்கவும்.
Step 15- Now draw the shape of cat mouth on a colored
paper and cut it.
படி 15- இப்போது பூனை வாயின் வடிவத்தை ஒரு
வண்ணத் தாளில் வரைந்து அதை வெட்டுங்கள்.
Step 16- Now take a brown colored paper and cut out thin
strips.
படி 16- இப்போது ஒரு பழுப்பு நிற காகிதத்தை எடுத்து
மெல்லிய கீற்றுகளை வெட்டவும்.
Step 17- Apply a little
glue and paste the mouth shaped cutting on the face. Also Paste thin strips as
whiskers next to the mouth.
படி 17- சிறிதளவு
பசை பயன்படுத்தி மற்றும் முகத்தில் வெட்டிய வடிவில் ஒட்டவும். மேலும் வாய்க்கு
அருகில் மீசை போன்று மெல்லிய கீற்றுகளை ஒட்டவும்.
Step 18 - Place the beads
as eyes of the cat.
படி 18- பூனைகளின்
கண்களைப் போன்று மணிகளை வைக்கவும்.
Step 19 - Take a craft wire and insert the
golden pearls into it. Fix these strings of pearls around the neck of the cat.
படி 19 - ஒரு
கைவினை கம்பி எடுத்து தங்க முத்துக்களை அதில் கோர்க்கவும். பூனை கழு த்தைச்
சுற்றி முத்துக்களின் இந்த சரத்தை சுற்றி போட்டு ஓட்டவும்.
இப்பொழுது உங்கள் அழகான பூனை பொம்மை
தயாராக உள்ளது. இதே போன்று வெவ்வேறு விலங்குகள் அல்லது வெவ்வேறு வடிவங்களை நீங்கள்
தேர்வு செய்யலாம். இந்த அழகிய நாகரீகமான பொம்மை உங்கள் குழந்தையை நிச்சயம்
மகிழ்விக்கும். நீங்கள் உங்கள் அன்பான பரிசாக இப் பொம்மையை வழங்கலாம்.
No comments:
Post a Comment